சென்னை, கடலூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி,திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட 20 மாவட்டத்தை சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளை விஜய் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக அழைத்தும் எப்படி பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கி வருகிறார்.
