சிவகங்கை மாவட்டம் அரசு பள்ளியில் படித்த இரண்டு மாணவிகள் சாதனை “அல்லிநகரம் கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த (தானு)மற்றும் (ராஜேஸ்வரி) இருவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வு வெற்றி பெற்று திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி இடம் கிடைத்த ஆணையை பெற்றுக் கொண்டு நேரடியாக பள்ளிக்கு வந்த அவர்களை ஆசிரியர்களும் பொதுமக்களும் அனைவரும் பாராட்டினார்கள் மாவட்ட செய்தியாளர் கணேசமூர்த்தி