தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.