திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நிறைய தீர்மானங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் (ம)கிராம பஞ்சாயத்து கிளர்க் தமிழ்ச்செல்வன் (ம) வார்டு உறுப்பினர்கள்,சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பொன்னுசங்கம்பட்டி பஞ்சாயத்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்,துப்புரவு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்…