கடந்த 2024 -ம் ஆண்டு கஞ்சா வழக்குகளில் தமிழகத்திலேயே திறம்பட தஞ்சை மாவட்ட காவல்துறை பணியாற்றதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்டார்.
243 வழக்குகளும், 1031 கிலோ கஞ்சாவும் 373 குற்றவாளிகளை கைது செய்வதற்காக இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல இந்த விருதிற்காக தற்போதைய மருத்துவக் கல்லூரி உதவி ஆய்வாளரும் அப்போதைய கஞ்சா ஸ்பெஷல் டீம் டேவிட் தலைமையிலான காவலர்கள் கடுமையாக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி – வெற்றி