கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து மரணம் ஏற்பட்ட சம்பவத்திற்கு காரணமான
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் விற்றவர்கள் மீது நடவடிக்கை என்பதுடன் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் காவல்துறை மதுவிலக்கு பிரிவினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீதும் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தக்கோரி
இந்தியகம்யூனிஸ்ட்கட்சி சார்பில்
இராசபாளையத்தில் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் ஹரிசங்கர்