போச்சம்பள்ளி அரசுப்பள்ளியில் ஆசிரியர்களால் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும்,
தளி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கண்டன மற்றும் கோரிக்கை ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம் தோழர்.நஞ்சாரெட்டி ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது,
கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு கண்டன உரையாற்றிய தோழர்கள்
தோழர் அம்ரிஷ் ஒன்றிய தலைவர்,
தோழர் புருஷோத்தமன்,
தோழர் இளவரசன் மாவட்ட செயலாளர், தோழர் பிரகாஷ், மாநில செயற்க்குழு,
தோழர்.திவாகர், தளி ஒன்றிய பொருளாளர்
மற்றும் பலத்தோழர்கள் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஜி.பி. மார்க்ஸ்
செய்தியாளர்