கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் அருள்பணி முனைவர் A.ஜான் சக்கரியாஸ் அவர்கள் புகைப்படத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் P. ஃபிலோமிநாதன் மற்றும் நிர்வாகி அருள்பணி M.ஆரோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
தஞ்சாவூர் டயசிஸ் கல்வி குழு செயலாளர் அருள்பணி எஸ் ஏ சூசை மாணிக்கம் அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
அனைத்து துறை மாணவர்களுக்கும் புகைப்படம் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவிற்கு visual communication department துறை தலைவர் திரு மாயா ஃபெரோஸ்கான் பேராசிரியர்கள் செல்வி ஏஃப்சிபா ப்ரிசில்லா திருமதி கிருஷ்ண பிரியா மற்றும் செல்வி கிருத்திகா ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.