பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வந்த பிரச்சனையில் தற்போது அன்புமணி ராமதாஸ் வகித்து வந்த செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.