ஒன்றிய பாசிச பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ)செல்வராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் . பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாவட்ட.ஒன்றிய. மற்றும் திமுக கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டு கண்டன முழக்கத்தை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.