பசுமை பாரத மக்கள் கட்சியின் முதல் அரசியல் ஆலோசனை கூட்டம் 21.09.2024 மதியம் 12 மணி அளவில் கட்சியின் தலைவர் J. ஆறுமுகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சாதிவாரி கணக்கு எடுப்பு , மதுவிலக்கு பற்றி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கூட்டம் நடைபெற்றது.