டூரிஸ்ட் இடமாக மாறப்போகும் துறையூர் பச்சமலை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருக்கும் பச்சை மலையில் டோம் வடிவிலான தங்கமிடம் வசதி மற்றும் ஜீப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான மூன்று ஏக்கர் பரப்பளவில் 2.7 கோடி டெண்டர் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும் மேலும் ஏற்காடு கொடைக்கானல் போன்று அடுத்த சுற்றுலா மையமாகவும் மாற்ற இந்த வசதிகளை மேம்படுத்து உள்ளனர்……
செய்தியாளர்; ரூபன்ராஜ்