திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு அணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கவிதை பித்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்