தமிழகத்தில் இன்று ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலை தீயணைப்புத்துறை ஆணையராக நியமித்து முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.