:பெரம்பலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு திருச்சி அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 44 கிளைகளுடன் அஸ்வின் இனிப்பு தயாரிக்கும் நிறுவனம் காரம் மற்றும் புதிய கேக்கு வகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு தரமான, நேர்த்தியான முறையில் வழங்கி வருகிறது. மேற்கண்ட ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் ஸ்வீட் வகைகள் மட்டும் காரம் மற்றும் புதிய சுவையான கேக் வகைகளை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு அஸ்வின் சுவிட்சில் கிப்ட் பாக்ஸ் மற்றும் புதிய ரிச் பிளம் கேக் வகைகளை தயார் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளது .

மேற்கண்ட அஸ்வின் ஸ்வீட் நிறுவனம் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள தமது கிளையில் வாடிக்கையாளர்களுக்காக தங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து ஸ்வீட்ஸ் கார வகைகளை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளது . மக்கள் தங்களுக்கு வீட்டிற்கு தேவையான அனைத்து கார மற்றும் ஸ்வீட்ஸ் வகைகளையும், புதிய கேக் வகைகளையும் வாங்கி கிறிஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு துவக்கத்துடன் சுவைத்து கொண்டாடி மகிழலாம்

