டெல்டா மாவட்டங்களில் எண்டோஸ் கோப்பி (A1) முறையை அறிமுகம் செய்தது.. இதன் மூலம் உணவு குழாய், வயிறு, சிறுகுடல், மலக்குடல் பகுதிகளில் என்ன நோய் இருக்கிறது என துல்லியமாக கண்டறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பண செலவு, நேரத்தை குறைக்க உதவுதாக தெரியப்படுத்தப்பட்டது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுதாகவும் , நோய் தன்மையையும், தீவிரத்தன்மையும் கண்டறிந்து சிகிச்சை அளித்து இறப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுதாக Dr.விஸ்வநாதன் மருத்துவமனை குழுவினர் தெரிவித்தனர்.