திருச்சி வடக்கு புறநகர் மாவட்ட கள ஆய்வுக் குழுவினர் ஆலோசனைக்கூட்டம் இன்று சோமரசம்பேட்டையில் முன்னால் அமைச்சர் திண்டுகல் Cசீனிவாசன் , முன்னால் அமைச்சர்கள் P தங்கமணி, மு.பரஞ்ஜோதி N.R.சிவபதி இவர்கள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் வளர்மதி தாமோதரன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் முன்னாள் அரசு கொராடா ..மனோகரன் மற்றும் அ.இ.அ. தி.மு.க கட்சி திருச்சி மாவட்ட பொறுப்பு தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அ.தி.மு.க திருச்சி வடக்கு புறநகர்மாவட்ட கள ஆய்வு குழுவினர்ஆலோ சனை கூட்டம். நடைபெற்றது
RELATED ARTICLES