SRH அணியை வீழ்த்தி ஐபிஎல் 2024 காண கோப்பையை வென்றது KKR அணி.
ஐபிஎல் இறுதிப் போட்டியானது இன்று 26/5/2024 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பறிச்சை நடத்தினர்.
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 18 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர்களாக டிராவிட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். அபிஷேக் ஷர்மா 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து டிராவிட் ஹெட் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். திருப்பாதி 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி 21 ரன்கள் சேர்த்து இருந்தது. மாக்ரம் 20, நிதிஸ் ரெட்டி 13 என்ற ரன்களில் ஆட்டம் இழக்க கிளாஸ்-னால் 17 பந்துகளில் 16 எண்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார். கேப்டன் கம்மிங்சீன் பொறுப்பான ஆட்டத்தினால் அணி 100 ரன்களை தாண்டியது. SRH 18.3 ஓவர்களில் 113 எண்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
113 என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய KKR, அணியின் தொடக்க வீரர் சுனில் நரை 6 ரன்ணில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 32 பந்துகளில் 39 ரண்களும், வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52, கேப்டன் சிரியாஸ் ஐயர் 6 ரன்கள் எடுக்க 10.3 ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி இலக்கு எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டிகளின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது KKR.
அ. காவியன் செய்தியாளர்