திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நாளை பரப்புரை கூட்டங்களை eps ரத்து செய்துள்ளார் தென் மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு அவருக்கு தொண்டை மற்றும் உடல்நிலை சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உடல் நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை திட்டமிட்டிருந்த அனைத்து கூட்டங்கள் பரப்புரைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்