Tuesday, March 28, 2023
-Advertisement-

15வது ஐபிஎல் போட்டியில் கோடிக்கு ஏலம் போன வீரர்கள்!- திகைக்க வைத்த இங்கிலாந்து வீரர்

15ஐபிஎல் போட்டியில் 2வது நாளாக இன்றும் தொடங்கியுள்ளது. இதில், இந்திய, இங்கிலாந்து வீரர்கள் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 2வது நாள் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது....

`7 பேர் கொரோனா அட்டாக்; குவாரண்டையில் இங்கிலாந்து வீரர்கள்!’- பாகிஸ்தானுடன் போட்டி நடைபெறுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஷாக்!- சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீஸில் சுற்றுப்பயணம்...

`சொந்த மண்ணில் வீழ்ந்தது இங்கிலாந்து; வெற்றி வாகை சூடியது வெஸ்ட் இண்டீஸ்!’- கில்லியான பிளாக்வுட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. பிளாக்வுட் அபாரமாக விளையாடி 95 ரன்கள்...

ஊக்க மருந்து டெஸ்ட்டில் சீன வீராங்கனை!- மீராபாய் சானுவுக்கு தங்கம் பதக்கம்?

பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தபட்டதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அரசு காகித ஆலையின் துணை மேலாளரானார் மாரியப்பன்!- பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.
tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

கொலை வழக்கில் எஸ்கேப்!- ரூ.1 லட்சம் பரிசு அறிவித்து மல்யுத்த வீரர் சுசில் குமாரை தேடும் போலீஸ்

கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷேன் வார்னே தற்போது லண்டன் ஸ்பிரிட் எனும் டி20...

சர்வதேச டென்னிஸ் போட்டி!- ரஷியா, பெலாரஸ் அணிகளுக்கு இடைக்கால தடை

உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை...

தல தோனிக்கு இன்று 40வது பிறந்த நாள்; ரசிகர்கள் வாழ்த்து மழை

கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்...