இதுவரை இல்லாத உச்சத்தில் மும்பை பங்கு சந்தை!- சாதனை படைத்தது சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை எட்டிய புதிய உச்சத்தை கண்டுள்ளது.
இந்திய பங்கு சந்தைகளில் தொடர்ச்சியாக 8வது நாளாக பங்குச்சந்தைகள்...
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும்’- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை...
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை!- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.448 அதிகரிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச சந்தையை பொறுத்து தங்கத்தின்...
சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது!- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதிரடியாக சரிந்தது தங்கம் விலை… ஒரு பவுன் ரூ.34,920க்கு விற்பனை… வாடிக்கையாளர்கள் நிம்மதி!
தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரு பவுன் இன்று ரூ.34,920க்கு விற்பனையாகிறது.
தங்கம் இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது....
ஒரே நாளில் எகிறியது தங்கம் விலை!- ஒரு சவரன் ரூ.35,968க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மாத தொடக்கத்தில்...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு!
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு...