Wednesday, January 19, 2022
-Advertisement-

`நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை!’- சொல்கிறார் வானதி சீனிவாசன்

"நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை. நீட்தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பலமாநில மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்" கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன் கூறினார்.

`பொதுமக்களுக்கு தமிழக அரசு இனிப்பான செய்தி!’- ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.1000தான்!

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல்...

`கொரோனா கடைசி வரை நம்முடன் பயணிக்கும்!’- அடித்துச்சொல்லும் WHO விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

"கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் " என்று கூறிய உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை...

`நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

``நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர்...

`4 லட்சம் பேருக்கு ஜனவரி 10ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி!’- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய 4 லட்சம் பேருக்கு ஜனவரி 10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில்...

`இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்!’- 27% இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின்...

``இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. சமூகநீதி வரலாற்றில் முக்கியமான...

`கூட்டுறவு சங்கத்தை கலைத்துவிட்டீங்க; முறைகேடு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை?’- தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி

"கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது" என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக...

டாஸ்மாக் கடைகள் ஜனவரி, 15, 18, 26ல் மூடல்!- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி 15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னையில் ஒரே இரவில் 547 வாகனங்கள் பறிமுதல்!- லாக்டவுனில் காவல்துறை அதிரடி

சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும்...

2 ரவுடிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்த 2 ரவுடிகள் என்கவுன்ட்டர்!- செங்கல்பட்டில் போலீஸ் அதிரடி

செங்கல்பட்டில் நேற்றிரவு இரண்டு பேரை கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகளை காவல்துறையினர் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். காவல்துறையினர் நடத்திய தற்காப்பு நடவடிக்கையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Stay connected

0FansLike
0FollowersFollow
10FollowersFollow
0SubscribersSubscribe