Wednesday, September 21, 2022
-Advertisement-

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இருந்து விலகினர் இஷாந்த், ஜடேஜா, ரஹானே!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வரலாற்றில் பந்துவீச்சாளர் டெஸ்ட் கேப்டனாக நியமனம்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தென்...

`மேலும் உயரங்களை தொடுங்கள்!’‍ சாம்பியனான தமிழ்நாடு அணி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சையது முஸ்தாக் அலி என்னும் மாநில...

`இடையூறாக இருக்க விரும்பவில்லை!’‍- பாலியல் புகாரால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டிம் பெய்ன்

"நான் அனுப்பிய அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட இருப்பதாக சமீபத்தில் அறிந்தேன். என் மனைவி, குடும்பம் மற்றும் அந்தப் பெண்ணுக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன்" என்று ஆஸ்திரேலியா...

`கடிகாரத்தின் மதிப்பு ரூ.5 கோடி அல்ல; ரூ.1.5 கோடிதான்!’‍ இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விளக்கம்

துபாயில் இருந்து திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யபட்டதாக தகவல் வெளியானது....

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!- நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா சாம்பியன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை...

`அஸ்வின் உள்ளே; கோலி வெளியே!‍- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து...

`நாம் வெட்கப்பட வேண்டும்’- விராட் கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு விடுக்கப்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ்...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஸ்டார்ட்!- தென் ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 119 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீர் கைது!- என்ன காரணம்?

ஜாதி ரீதியாக அவதூறு கருத்தை தொடரப்பட்ட வழக்கில் திடீரென முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.