Sunday, July 25, 2021
-Advertisement-

`வெடித்து சிதறிய டயர்; தூக்கி வீசப்பட்ட கிரேன் ஹெல்பர் !’- சென்னையில் பறிபோன பீகார் வாலிபரின் உயிர்

கிரேன் டயருக்கு பஞ்சர் போட்டு காற்று அடித்துக் கொண்டிருந்தபோது வெடித்து சிதறியது. இதில் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பீகார் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

`புகார் திடீர் வாபஸ்; என்ன நடந்தது?’- படுக்கையறைக்கு அழைத்த சென்னை மாநகராட்சி இன்ஜினீயரை தப்பவிட்ட கல்லூரி மாணவி….

காதல் வலை விரித்த சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயருக்கு எதிரான புகாரை திடீரென வாபஸ் வாங்கியுள்ளார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி. சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப்...

`பெற்றோருக்கு கெட்டப் பெயர்; இனி வாழ்ந்து என்ன பயம்!’- காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த கர்ப்பிணி காதலி

ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காதலன் கைவிட்டதால் மனமுடைந்த 6 மாத கர்ப்பிணி காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை!’- போலீஸிடம் சத்தியம் செய்த கொள்ளையர்கள்; பதறிய வீட்டு ஓனர்

"நாங்க கவரிங் நகையைத்தான் திருடினோம்; தங்க நகையை திருடவில்லை" என்று பிடிபட்ட கொள்ளையர்கள் போலீஸிடம் சத்தியம் செய்தனர். ஆனால், நகைகளை பறிகொடுத்தவர், தங்க நகையும் இருந்தது. இதனை மீட்டு தாருங்கள்...

`அரசியல் காழ்ப்புணர்ச்சி; பிளான் போட்டு தூக்கிய கூலிப்படை!’- நடுரோட்டில் கொல்லப்பட்ட திமுக ஊராட்சித் தலைவர்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு, லட்சுமிபதி நகரைச் சேர்ந்த பரமகுரு (41) வழக்கறிஞராக இருந்தார். இவரது மனைவி ஷீபா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்....

கோபித்துச் சென்ற மனைவி… பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றிய தந்தை… பதறிய போலீஸ்!-பழனி டிஎஸ்பி ஆபீஸில் நடந்த களேபரம்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது இரண்டு பிள்ளைகளையும் டிஎஸ்பி அலுவலகத்தில் தீவைத்து எரிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள...

`சோதனை சாவடியில் சிக்கிய 1 கோடி ரூபாய்; 3 பேர் கைது!’- ஹவாலா பணமா? என விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த காரில் ஒரு கோடி ரூபாய் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியதோடு, 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தந்தை, தாத்தா பாலியல் வன்கொடுமை… கர்ப்பமான மாணவி! ஒரத்தநாடு கொடுமை

பெற்ற மகளையே தந்தையும், தாத்தாவும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளனர். இருவரையும் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடுமையான சம்பவம் தஞ்சை மாவட்டம்...

`வீட்டிற்குள் உறவினர் அனுமதிக்கவில்லை; நள்ளிரவில் தவிர்த்த வாலிபர்!’- லாரியை திருடி கொரோனா டெஸ்ட் எடுக்க சென்ற டிரைவர்

நள்ளிரவில் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காததால் லாரியை திருடிச் சென்றுள்ளார் டிரைவர். அந்த லாரியில் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வந்துள்ளார் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த...

`ஏய் குட்டி. அந்தா எழுந்து போறான்டா அவனை வெட்டுங்கடா!’ – மகன் கண்முன் அப்பாவை கொன்ற ரவுடிகள்; சென்னையில்...

சாக்கடை பிரச்னையால் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. மகன் கண்முன்னே தந்தையை ரவுடிகள் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stay connected

0FansLike
10FollowersFollow
0SubscribersSubscribe