Thursday, June 17, 2021
-Advertisement-

அடுத்த செக்ஸ் டார்ச்சர் ஆசிரியர் சிக்கினார்!- சென்னையை பதறவைக்கும் சம்பவங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஒருவர்...

`ஒரே நாளில் 12,628 பேர் மீது வழக்கு; ரூ.25 கோடி வசூல்!’- காவல்துறை அதிரடி

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக காவல்...

5 வருடங்களாக செக்ஸ் டார்ச்சர்… யார் இந்த ராஜகோபாலன்?- அதிர்ச்சி தகவல்

பத்ம சேஷாத்தி பாலபவன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்...

செக்போஸ்ட்டில் பாய்ந்த பைக்… பறிபோன வாலிபரின் உயிர்… ஷாக் வீடியோ

மின்னல் வேகத்தில் வந்த பைக் செக் போஸ்ட் தடுப்பை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை...

அமெரிக்காவில் கணவன் பிளான்… திருவாரூரில் நண்பர்கள் வெறி… நடிகர் சந்தானத்தின் உறவுப் பெண் இறப்பில் திடீர் திருப்பம்

விபத்தில் மனைவி ஜெயபாரதி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தனது மனைவியை கொல்ல அமெரிக்காவில் இருந்து கணவன் திட்டம் திட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நடிகர் சந்தானத்தின் தூரத்து...

கொரோனாவுக்கு மனைவி பலி… மறுமணம் செய்த கணவன்… ஓராண்டுக்கு பின் மகளை கொன்று உயிரைவிட்ட தந்தை

கொரோனா பாதிப்பால் மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை...

சென்னை போலீஸ் கமிஷ்னர் அதிரடி மாற்றம்!- புதிய கமிஷ்னர் சங்கர் ஜிவால்

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய ஆணையராக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று...

`ஐஸ் கிரீமில் விஷம் கலந்து தூங்க சென்றுவிட்டார்!’- தாயின் தற்கொலை முடிவால் நடந்த விபரீதம்

கேரள மாநிலத்தில் தாய் தற்கொலைக்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ் கிரீமை தவறுதலாக உண்ட 5 வயது மகன் பலியானதைத் தொடர்ந்து, தாயின் சகோதரியும் பலியானார். இந்த சம்பவம் கேரளாவில்...

`காதலுக்காக 7 பேரை கொன்றவர்!’- இந்தியாவில் தூக்கில் போடப்படும் முதன் உபி பெண்

காதலுக்காக தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் முதல் முறையாக பெண் ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா...

Stay connected

0FansLike
10FollowersFollow
0SubscribersSubscribe