ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை… 7.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
நீட் தேர்வில் தேர்ச்சி...
`அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது!’- கல்லூரி மாணவர்களை கலங்கடிக்கும் நீதிபதிகள்
இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளையும், 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாளும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இது...
ஓபிசி இடஒதுக்கீடு!- பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்
ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால்...
`இன்று முதல் 10ம் வகுப்பு ஒரிஜினல் மார்க் லிஸ்ட்!’- பள்ளியிலேயே வாங்கிக் கொள்ளலாம்
10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண்...
மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!- நவம்பர் 1 முதல் இலவச நீட் தேர்வு பயிற்சி… உடனடியாக விவரங்களை அனுப்புங்கள்!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெற்றோர்களின் கடிதம் முக்கியம்!- அப்போ தான் பள்ளிக்குள் அனுமதிப்பாங்க மாணவர்களே!
அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, அதே நேரத்தில் பெற்றோர்களின் ஒப்புதல்...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் பள்ளி,க கல்லூரிகள்...
`கூடுதல் கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்!’- செங்கோட்டையன் தகவல்
முழுமையாக கல்வி கட்டணத்தை வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில்...
`இன்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு அல்ல; வரும் 25ம் தேதி!’- அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
"மாணவர்களின் நலன் கருதி இன்று வெளியிடப்பட வேண்டிய இன்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வருகிற 25-ம் தேதியன்று வெளியிடப்படும்" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.