ஆங் சான் சூகி சிறைபிடிப்பு… மியான்மரில் அவசர நிலை… ராணுவம் திடீர் அறிவிப்பு
மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் திடீரென அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோட பைடன்!- புறக்கணித்த ட்ரம்ப்
அமெரிக்க நாட்டின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவை டொனால்ட் டிரம்ப்...
பயனாளர்கள் எதிர்ப்பு!- பணிந்தது வாட்ஸ் அப் நிறுவனம்
வாட்ஸ்ஆப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ் ஆப்” பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில்...
`ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம்; மாதம் ரூ.29,000 நிதியுதவி!’- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அசத்தல்
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டமிட்டு உள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின்...
வன்முறை பதிவு எதிரொலி!- அமெரிக்க அதிபர் டிரம்பின் 3 ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிநபர், அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகளை அடுத்தடுத்து முடக்கம் செய்து ட்விட்டர் நடவடிக்கை எடுத்து உள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி...
`டிரம்ப்பை பதவி நீக்குங்கள்; இல்லென்னா நீதி விசாரணையை சந்திக்க நேரிடும்!’- எச்சரிக்கும் சபாநாயகர்
டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்கவில்லையெனில் நீதி விசாரணையை சந்திக்க நேரிடும் என அமைச்சரவைக்கு சபாநாயகர் பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ந்தேதி...
`அதிகார மாற்றத்தை ஏற்கிறேன்!’- பணிந்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் வரும் ஜனவரி 20ம் தேதி முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த...
அமெரிக்காவில் வன்முறை; 4 பேர் பலி!- டிரம்ப் பதிவால் சர்ச்சை… இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் எதிரொலியாக அதிபர் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணிநேரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிரம்பின் பதிவுகளை ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நீக்கியதோடு, எச்சரிக்கை...
கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட கிராம மக்கள்!- நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ஆப்பிரிக்க நாடான நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம்...
`எச்1 பி’ விசா தடை நீட்டித்து!’- ஆட்சியைவிட்டு போவதற்கு முன் டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடையை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல்...