இந்திய விடுதலை இயக்கத்தில் தண்டனைகள் பல தழுவி சிறை கண்ட மெய்யறம், தன் வாழ்வின் இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினமான இன்று திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள திருவுருவச் சிலைக்கு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கே.கே. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் ; ரூபன்ராஜ்