தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி காவல் டிஎஸ்பியாக மாற்றப்பட்டதற்கு பிறகு தஞ்சையில் முன்பு எஸ்.பி இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார்.