மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அதனை அருகாமையிலுள்ள வீரசோழன் ஆற்றில் கடமடைக்கு தண்ணீர் வராத நிலையில் இதனால் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்..
…. தற்போது வீரசோழன் ஆற்றில் கடமடையில் பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்தது இதனால் அங்கு விவசாயம் மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
… மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து .
அ . இன்பராஜ்
அரசியல் டைம்ஸ்