திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையத்திலிருந்துநடுவலூர் செல்லும் சாலை அருகில் அரசு டாஸ்மாக்கை திறக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கேள்விப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் இந்த டாஸ்மாக் அமைவதால் விவசாயம் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என கூறி டாஸ்மாக் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது இந்த டாஸ்மாக் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்

