தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் இருந்த சிலைகள் கொள்ளை போய் விட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். கோவிலில் காணாமல் போன சிலைகள் ஐம்போன் சிலைகளா அல்லது பழமை வாய்ந்த கற்சிலைகளா என தாலுக்கா காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.