செப்டம்பர் 3
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது ஒடிசா பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மேக மாறுபாடு காரணமாகவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் இன்று மதியத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது சூளகிரி பேரிகை பாகலூர் தென்கனிக்கோட்டை ராயக்கோட்டை அஞ்செட்டி பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்