இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைந்த துணை இயக்குநர் (மண்டலம்) உதவி இயக்குநர் மற்றும் பயிற்சி மைய அலுவலகங்கள் காணொளி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப் பட்டது. இத்திட்டத்தின் மதிப்பீடு 4. கோடி. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பாலசுப்ரமணியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரி களும் ,செய்தி ஊடகத்துறையினும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் செய்தி திருச்சி செய்தியாளர் T. கோபிநாத்