ஒரத்தநாடு உட்கோட்டம்
வாட்டத்திக் கோட்டை காவல் நிலைய சரகம்
தோப்பு நாயகம்
சென்னிய விடுதி மற்றும் இடையன் காடு ஆகிய கிராமங்களில் பொங்கல் பொங்கல் திருவிழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற ஒரத்தநாடு உட்கோட்ட
உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா மற்றும் பாப்பாநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவல்கள் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது
செய்தி:- பழனிவேல்