கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10-1-2025 வெள்ளிக்கிழமை
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களுக்கு பொங்கல் திருவிழாவின் சிறப்புகள்,
திருவள்ளுவர் பற்றிய சிறப்புகள்,
திருக்குறளின் முக்கியத்துவம்
விவசாயத்தின் முக்கியத்துவம்
உழவர்களின் மேன்மை
குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்கள்
காலை உணவு பணியாளர்கள்
மதிய உணவான சத்துணவு பணியாளர்கள்
துப்புரவு பணியாளர்கள்
பெற்றோர்கள் பொதுமக்கள்
பள்ளி மேலாண்மை குழுவினர்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஒன்று கூடி
புது பானையில் பொங்கலிட்டு… பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ந்தனர்.
M. நந்தகுமார்
நிருபர் கிருஷ்ணகிரி