இன்று 16.12.24 காலை 10.30 மணி அளவில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் . –…= ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதுக்கு இடையே விவசாயிகள் உங்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம் என போலீசாரிடம் வாக்குவாதம் . மத்திய அரசின் புதிய வேளான்மைசட்டத்தை வாபஸ் பெற கோரியும் , மேலும் விவசாயிகளுக்கான மானிய தொகையை உயர்த்தி வழங்க கோரியும் , மாநில மத்திய அரசுகள் உள்நாட்டு விவசாயிகளுக்கு , அந்நிய விதைகள் வருவதை தடுத்து , விவசாயம் செய்ய நம் பாரம்பரிய இந்திய விதைகளை விதைத்து விவசாயம் செய்ய மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் கோரிக்கையாக முன் வைத்தனர் .
திருச்சி மாவட்ட போலீசார் மறியல் செய்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்!