திருச்சி டிரைவர் அசோசியேசன் திருவரம்பூர் FEEL TRUST தி ஐ பவுண்டேஷன் மற்றும் எக்விடாஸ் டிரஸ்ட் இணைந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது இதில் திருச்சி டிரைவர் அசோசியேஷன் செயலாளர் திரு kR R.சக்தியேந்திரன் FEELTRUST இயக்குனர் திரு.P. குணசேகர்
எக்விடாஸ் திருச்சி CSR திரு P. சுகுமாரன் மற்றும் தீ ஐ பவுண்டேஷன் மருத்துவ குழு மூலமாக திருவெறும்பூரில் 26.10.2024 அன்று நடந்தது இதில் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.