திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி பயாஸ் அகமது தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. காவல் துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையால், முற்றுகை போரட்டம் முடிவுற்று , நேற்று இரவு ஆயுதம் கொண்டு தாக்கியவர்களை கைது செய்யப் பட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை மனித நேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பயாஸ் அகமது தலைமையில் போலிசாருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சட்ட நடவாடிக்கை எடுக்கப் படும் என போலீசாரின் பேச்சு வார்த்தையில் உறுதி கூறியதால் அனைவரும் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.