திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தைச் சுற்றி முத்தரையர் சமுதாயத்தை பற்றி திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.
முத்தரையர் சமுதாயத்திற்கான இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி
மற்றும் இத்திரைப்படத்தின் இயக்குனர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சங்கிலி அவரின் படைப்பில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வைத்து உருவாகி உள்ளது.

இத்திரைப்படம் எடுத்து பல மாதங்களாகியும் திரைக்கு இன்னும் வராத
காரணத்தினால் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏன் இன்னும் வர வில்லை? எப்பொழுது திரைக்கு வரும்! என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு
மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூற படுகிறது….