மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கிரீன் வேலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர்கள், பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மாஸ்டர் ரோஸ் டியோஜின் மற்றும் திருமதி.அமுதா ஆகியோருக்கு பாரட்டுகளை தெரிவித்தனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்