தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ரமணி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாளை பள்ளி மீண்டும் வழக்கம் போல் நடைபெற உள்ளது இதையொட்டி தனியார் மண்டபத்தில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாவட்ட மனநிலை மருத்துவர்களை வைத்து கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் ;
ரூபன்ராஜ்