தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தொடக்கக்கல்வி துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விலையில்லா சீருடை வழங்கும் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் திருமிகு நிவேதா M.முருகன்MLA அவர்கள் கலந்து கொண்டு மாணவசெல்வங்களுக்கு சீருடை வழங்கியபோது. இந்நிகழ்வில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு அப்துல் மாலிக் அவர்கள், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு PM. ஶ்ரீதர் அவர்கள், மாவட்ட பிரதிநிதி திருவிடைக்கழி ராஜா அவர்கள், திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு சிவராஜ், வேப்பஞ்சேரி தாழம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி அவர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் திரு மாணிக்க பங்கு மணிமாறன் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டபோது.