மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்னும் மயிலாடுதுறையை வந்து அடையாத மயிலாடுதுறை பகுதியில் காவிரியில் உள்ள துலா கட்டம் பகுதியில் நகர நிர்வாகத்தால் ஏற்படுத்திய தண்ணீர் வசதியை கொண்டு மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினார் காவிரி நீர் வராததால் மிகவும் ஏமாற்றத்துடன் விழாவை கொண்டாடினார்.
பிரவீன் குமார் மயிலாடுதுறை.