பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா திருவரம்பூர் FEEL TRUST மற்றும் அங்கன்வாடி மையம் திருவெறும்பூர் வட்டாரம் இணைந்து நடத்தும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் SIT கல்லூரியில் நடைபெற்றது.
தலைமை உரை SIT கல்லூரி முதல்வர் டாக்டர். V. G. ரவீந்திரன் முன்னிலை k. சியாரா பானு Icdc,CDPO திருச்சி,சிறப்பு விருந்தினர்.டாக்டர். தே. பாலமுருகன், MBBS, BMO வட்டார மருத்துவ அலுவலர் நவல்பட்டு, விளையாட்டு போட்டியை துவங்கி வைப்பவர் P.சுகுமாரன் எக்விடாஸ் CSR அலுவலர் திருச்சி, திரு s.அண்ணாவி திருவெறும்பூர் SREE TRAVELS, Trichy driver associated security பாரதிபுரம் KRR. சத்தியேந்திரன் ஆகியோர் பொங்கல் விழாவை துவங்கி வைத்தும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளையும் வழங்கினர் இதில் சுமார் 250க்கு மேல் குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வை FEEL TRUST இயக்குனர் திரு. P.குணசேகர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள்,FEEl Trust குடும்பத்தினர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.