தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு பகுதியில் ஒரு லாரியில் உள்ள ரகசிய அறையில் சுமார் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.