புகழ்பெற்ற முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்த ஆண்டு வருகிற ஒன்றாம் தேதி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஊர்வலம் நடைபெறும் என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.