தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார் அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் இன்று காலை மாணவிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்நிலையில் அக்கடிதத்தை சென்னை தி. நகரில் அனுமதி இல்லாமல் விநியோகம் செய்த புஸ்ஸி ஆனந்த் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்