திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழகுன்னுபட்டியை சேர்ந்த இளைஞன் முருகன் வயது (20) இரண்டு நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்று காலையில் திருச்சி அருகே ரயில் பாதையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதைத் தொடர்ந்து அங்கு வந்த திருச்சி காவல்துறையினர்
பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்…..