திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கரும்பு கொள்முதல் தாமதம் ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் புகார்.

இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் பெயர் பட்டியலை அரசு பெற்றிருந்தும் இதுவரை எந்த கொள்முதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு…..
செய்தியாளர்: ரூபன்ராஜ்

